எந்த மாறுதலும் செய்யப்படாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.28, டீசல் லிட்டருக்கு ரூ.65.71க்கு விற்பனை செய்யப்பட்டது

தமிழகத்தில் கடந்த மார்ச், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 30வது நாளாக இன்றும் (ஏப்.,14) எந்த மாறுதலும் செய்யப்படாமல், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.28, டீசல் லிட்டருக்கு ரூ.65.71க்கு விற்பனை செய்யப்பட்டது.